Wednesday, 4 July 2018

Who's Satoshi Nakamoto? யார் இந்த சடோஷி நகமோடோ?


2009-ம் ஆண்டு, சடோஷி நகமோடோ என்ற பெயரால் வெளிவந்த ஒரு விஷயம் தான் பிட்காயின். இதனை அறிமுகப்படுத்துவதற்க்காக சடோஷி நகமோடோ (Satoshi Nakamoto) என்ற பெயரைப் பயன்படுத்திக்கொண்டர். ஆனால், அது ஒரு ஆணா, பெண்ணா அல்லது ஒரு குழுவின் பெயரா என்பது இதுவரை கண்டறியப்ப்படவில்லை. இன்று வரை பிட்காயினை உருவாக்கியவர் தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பல பேர், நான் தான் பிட்காயினை உருவாக்கிய சடோஷி நகமோடோ (Satoshi Nakamoto) என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களிடத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருந்தும், Please Read this இவ்வாறான் கருத்துக்கள் அவ்வப்போது இணையத்தில் உளாவத்தான் செய்கின்றன.

No comments:

Post a Comment

Visitors Counter