Friday, 9 March 2018

முதல் இடுகை



      வணக்கம் நண்பர்களே, நான் இந்த வலைத்தளத்தை உருவாக்கக் காரணம், நம் தமிழ் மக்களிடையே பிட்காயின் பற்றிய தகவலை பகிரவே. நான் இதை பகிரக்  காரணம், எனக்கு 2014ல் பிட்காயின் அறிமுகமான பொது, அதை பற்றி கூற யாரும் கிடைக்கவில்லை. இப்பொழுது கூட பிட்காயினை சரியான முறையில் தமிழில் விளக்குபவர்கள்  குறைவே. தற்பொழுது பிட்காயின் பற்றிய தகவல் உள்ள தளங்களில் பாதிக்கும் மேற்பட்ட தளங்களில், அதை எப்படி சம்பாதிப்பது என்று மட்டுமே உள்ளது. ஆனால் அது எப்படி இயங்குகிறது என்பது பற்றிய விவரம் ஏதும் இல்லை. அதிலும் அவர்கள் செய்வது அனைத்தும் பரிந்துரை இணைப்பு என்னும் அவர்களுடைய (Referral Link) மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் நான் முழுக்க முழுக்க பிட்காயின் பற்றிய தகவலை மட்டுமே பதிவு செய்ய உள்ளேன்.

கீழ் உள்ள தலைப்புகளில் கிளிக் செய்து அதை பற்றிய தகவல்களை காணவும்:

  • பிட்காயின் என்றால் என்ன?
  • யார் இந்த சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto)?
  • பிட்காயின் எப்படி இயங்குகிறது?
  • பிட்காயினை எப்படி உபயோகிப்பது?
  • பிட்காயினை உருவாக்கியது யார்?
  • பிட்காயின் மைனிங் (Bitcoin Mining) என்றால் என்ன?
  • பிட்காயினை எப்படி மைனிங் (mining) செய்வது?
  • Private Key, Bitcoin address, Transaction id என்றால் என்ன?
  • பிட்காயின் வாலட் (Bitcoin Wallet) என்றால் என்ன?
  • பிட்காயின் மாதிரி வேற ஏதாவது மின்-பணம் (e-currency) உள்ளதா?
  • பிளாக்செயின் (Blockchain) என்றால் என்ன?
  • பிட்காயின் மைனிங்கி (Bitcoin mining)ல் பிலாக் (block) என்றால் என்ன?
  • எத்தனை வகையான வாலட்டுகள் (wallets) உள்ளன?
  • காகித வாலட் (Paper wallet) மற்றும் மூளை வாலட் (Brain wallet) என்றால் என்ன?
  • வன்பொருள் வாலட் (Hardware wallet) என்றால் என்ன?
  • பிசிக்கல் நாணயம் (Physical coin) என்றால் என்ன?
  • பரிவர்த்தனை கட்டணம் (Transaction fees) எவ்வளவு?
  • பிட்காயின் கலவை (Bitcoin mixer) என்றால் என்ன?
  • பிட்காயினில் உள்ள அலகுகள் (Bitcoin units) யாவை?
  • சுரங்கக்குட்டை (Mining Pool) என்றால் என்ன?
  • பிட்காயின் முனைகள் (Bitcoin nodes) என்றால் என்ன?
  • மேக மைனிங் (Cloud mining) என்றால் என்ன?
  • இரட்டைச்செலவு (Double spending) என்றால் என்ன?
  • வெனிட்டி முகவரி (Vanity address) என்றால் என்ன?
  • சூடானமற்றும் குளிர்ச்சியான வாலட்டுகள் (Hot and Cold wallets)என்றால் என்ன?
  • பான்ஜி (Ponzi) மற்றும் HYIP என்றால் என்ன?

குறிப்பு : மேலே உள்ள எந்த (link)ம் தற்பொழுது வேலை செய்ய இலையாது.

No comments:

Post a Comment

Visitors Counter